ஜெபிக்கும் எங்களுக்கு விடுதலை அப்பா
ஜெபிக்கும் எங்களுக்கு ஜெயம் ஜெயமே
ஜெபமே ஜீவன்
ஜெபமே ஜெயம்
ஜெபமே வாழ்வு
ஜெபமே மூச்சு
1. அன்னாள் ஜெபித்தாள் சாமுவேலை தந்தீர்
இரட்சிப்பின் கொம்பை உயர்த்தி வைத்தீர்
- ஜெபிக்கும்
2. யாக்கோபு ஜெபித்தான் போராடி ஜெபித்தான்
இஸ்ரவேலாய் மாற்றி ஆசிர்வதித்தீர்
- ஜெபிக்கும்
3. சோர்ந்து போகாமல் ஜெபித்து வந்தால்
சோதனை யாவும் ஜெயமாக மாறும்
- ஜெபிக்கும்
HOME
More Songs